Ponniyin Selvan (Kalki) Tamil 44

Lisans: Ücret -siz ‎Dosya boyutu: 6.71 MB
‎Kullanıcı Derecelendirmesi: 3.0/5 - ‎1 ‎Oy

Hakkı -nda Ponniyin Selvan (Kalki) Tamil

Şimdi de Peyzaj Modu romanı okuyabilirsiniz, ayrıca menü erişmek için aşağı kaydırın, sola kaydırın ve sayfaları açmak için sağa. உங்களில் எத்தனை பேருக்கு ஒரு கணம் சோழ நாடு செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது. சோழ நாடு என்றால் இன்று தமிழகத்தில் இருக்கும் இந்தக் கால சோழ நாடு அல்ல. நான் சொல்வது கி.பி. 1000 ஆம் ஆண்டு காலம். வரலாற்றின் பொன்னான காலம். யானை கட்டி நிலத்தை உழுத காலம். அந்தக் காலத்தை பார்க்க ஆசையாக இருந்தால், உடனே இந்த அற்புதப் புதினத்தை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படியுங்கள். சோழ நாட்டில் சென்று உலவுவது போல உணர்வீர்கள். அந்தக் கால கட்டத்திற்கே கல்கி உங்களை அழைத்துச் சென்றுவிடுவார். அவ்வளவு நேர்த்தியான எழுத்துக்களை இதுவரையில் எந்த ஒரு எழுத்தாளனாலும் தந்திருக்க முடியாது. இது கல்கியால் மட்டுமே சாத்தியமாகும். மூன்று முறை இந்தப் புதினம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. நீங்கள் புத்தகத்தைப் படிக்கும்போது, இந்த கதையின் கதாபாத்திரங்கள் உங்களுக்கு அருகில் இருப்பதைப் போ் இருப்பதைப் போல நீங்கள் நிச்சயமாக உணருவீர்கள். படிக்கப் படிக்க திகட்டாத நூல் இது. இந்த புத்தகத்தை ஐம்பது தடவைகளுக்கு மேல் படித்தவர்கள் கூட உள்ளனர் இந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்கும் சமயத்தில் சீக்கிரம் இந்தக்கதை முடிந்து விடக் கூடாது என்று ஏங்குவீர்கள். அனைவரும் பதிவிறக்கம் செய்து படித்துப் பயன் பெற வேண்டிய இந்த வரலாற்று புதினத்தை நாங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் அதுவும் உங்கள் கைப்பேசியிலேயே பதிவிறக்கம் செய்து படிக்கும் படியா க கொடுத்தமைக்குப் பெருமைப்படுகிறோம். படியுங்கள், புதியதொரு உலகத்துக்கு சென்று வாருங்கள். Ponniyin Selvan, Kalki Krishnamurthy tarafından yazılan 2400 sayfalık 20. Beş cilt olarak yazılan bu yazı, 10. Kalki Krishnamurthy, yaklaşık üç yıl altı aylık bir yazı döneminin ardından romanı bitirdi ve bu romanı yazmak için kullandığı çeşitli bilgileri öğrenmek için Sri Lanka'yı üç kez ziyaret etti. biz android cep bu romanı sunmak için mutluyuz. Umarım bu ücretsiz sürümü herkes tarafından sevimli. Uygulama Hakkında, TAMIL METIN IŞLEME MOTORU Tüm bu hikayeler okuma deneyimi bir mutluluk yapmak net tamil metinleri ile bir kitap tarzında işlenir. OKUMA TERCIHLERI Yazı tipi boyutlarını ve arka planlarını kendi tercihlerinizle eşleşecek şekilde değiştirebilirsiniz. Aşağıda kullanılabilir okuma modları kümesi verilmiştir. Gün Işığı Gece Modu Sepya Modern Dİğer ÖZELLİkLER Okuma sayfalarını tekrar ziyaret etmek için yer imleri ekleyebilir ve yönetebilirsiniz, ayrıca son okuma sayfasını her seferinde açabilirsiniz. Sayfalar tam ekran modunda görünür, sola ve sağa kaydırarak dönebilirsiniz.