Magudapathi by Kalki in Tamil 13.0

Lisans: Ücret -siz ‎Dosya boyutu: N/A
‎Kullanıcı Derecelendirmesi: 3.0/5 - ‎1 ‎Oy

Hakkı -nda Magudapathi by Kalki in Tamil

சுவைக்க, சுவைக்க தேன் கூட திகட்டலாம். ஆனால் படிக்கப் படிக்க திகட்டாத எழுத்துக்கள் என்றால் அது அமரர் கல்கியின் எழுத்துக்கள் தான். இதற்கு சான்று இவர் எழுதிய 'பொன்னியின் செல்வன்' என்ற அற்புத நாவல். இன்று வரையில் காலத்தை வென்று காவியம் படைத்து வருகிறது. இது அனைவரும் அறிந்தது தான்.

இதே வரிசையில் வரும் கல்கியின் புகழ் பெற்ற வரலாற்று நாவல் தான் மகுடபதி. அற்புதமான கதை அமைப்புகள் உங்களை ஆச்சரயத்தில் ஆழ்த்தும் திருப்புமுனைகள் என்று இந்த நாவலில் இல்லாத அம்சங்களே இல்லை. அமரர் கல்கியின் ரசிகர்கள் அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நாவல் இது. இதனை நாங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அளிப்பது எங்களது பாக்கியம். படித்துப் பாருங்கள் இந்தக் கதையில் எங்கோ ஜீவன் மறைந்து இருப்பதை வாசகர்களும் அறியலாம்.

Kalki'nin tamil metin motorumda yer alan klasik romanı, büyük tamil yazarı Kalki'ye ya da eserlerinden herhangi birine giriş yapmaya gerek yok... Herkes tarafından iyi bilinmektedir... Ben Android cep bu romanı zevk umuyoruz, bu uygulamayı oranı yapmak ve değerli yorum ve geribildirim bırakın lütfen ... Kalki tarafından Tamillik kitabında Magudapathi indirebilirsiniz Uygulama Hakkında, TAMIL METIN IŞLEME MOTORU Tüm bu hikayeler okuma deneyimi bir mutluluk kılan net bir tamil metinleri ile bir kitap tarzında işlenir. OKUMA TERCIHLERI Yazı tipi boyutlarını ve arka planlarını kendi tercihlerinizle eşleşecek şekilde değiştirebilirsiniz. Aşağıda kullanılabilir okuma modları kümesi verilmiştir. Gün Işığı Gece Modu Sepya Modern Dİğer ÖZELLİkLER Okuma sayfalarını tekrar ziyaret etmek için yer imleri ekleyebilir ve yönetebilirsiniz, ayrıca son okuma sayfasını her seferinde açabilirsiniz. Sayfalar tam ekran modunda görünür, sola ve sağa kaydırarak dönebilirsiniz.