General Knowledge in Tamil 21.0

Lisans: Ücret -siz ‎Dosya boyutu: 6.82 MB
‎Kullanıcı Derecelendirmesi: 0.0/5 - ‎0 ‎Oy

Hakkı -nda General Knowledge in Tamil

இன்றைய உலகம் ஒரு போட்டி நிறைந்த உலகம். ஒரே ஒரு தகுதிக்கு சுமார் ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் செய்யும் நிலையில் உள்ளோம். இந்த நிலையில் அனைத்துத் துறைகளிலும் அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டிய நிர்பந்தம் நமது அனைவருக்கும் உள்ளது. முன்னொரு காலங்களில் சான்றிதழ் மட்டுமே இருந்தால் போதும் வேலையில் சேர்ந்து விடலாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் சான்றிதழைத் தாண்டி புத்திசாலித் தனம், பொது அறிவுத் திறன், சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுத்தல் என இன்னும் பல திறன்கள் தேவைப்படுகிறது. அந்த வகையில் நாங்கள் பிரத்யேகமாக அதிக சிரத்தை எடுத்து உருவாக்கி இருக்கும் இந்தப் பொது அறிவுச் செயலி அனைத்துத் தர மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது திண்ணம். உங்களது பொது அறிவுத் திறனை நிச்சயம் இந்தச் செயலி மேம்படுத்தும். மத்திய, மாநில அரசுகள் இது வரையில் நடத்திய எண்ணற்ற தேர்வுகளின் பழைய மாதிரி வினா விடைகளைக் கொண்டு இந்தச் செய#3018;ண்டு இந்தச் செயலியை வடிவமைத்து உள்ளோம். இது நிச்சயம் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் உதவக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட ஒரு கையளவு கையேடு ஆகும். இதில் ஆய்வு நிலை, சிந்தனைத் துளிகள், பயிற்சி நிலை மற்றும் பரீட்சை என்ற நான்கு பகுதிகள் உள்ளன. எழுத்துக்களை பெரிதாகவோ, சிறிதாகவோ மாற்றிக் கொண்டு அவரவர் பார்வைத் திறனுக்கு தகுந்தபடி படிக்கலாம். அத #2993;்்க#3006;க அ, அ+ என்ற இரு #2985; வே #3009;ற#2985 த#3015;ரே் #3015;வ #3015 #2975 #3018 #2965 #3016 #2993 #3009 #2990 #3009;ேஅ் #2986 #3021 #2986 #2965 #2965 #3009;ே்ேĵĵதஅ்அ்ேேு&##2975;ு&##2995;்ள&##2980;ĵĵఛఛఛఛĵఛఛĵĵఛఛ&##3099;ఛதஅ&300;&..#3015;&309;ĵதĵĵĵதĵĵத்&309;& இது தவிர உங்களுக்கு விருப்பமான கேள்விகளை நண்பர்களுடன் சமூக வலைத்தளங்களில் கூட பகிர்ந்து கொள்ளலாம். அத்துடன், மேலே உள்ள ஜம்ப் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து விரும்பிய கேள்விக்கான எண்ணை மட்டும் கொடுப்பதன் மூலம் குறிப்பிட்ட கேள்விகளுக்கு தாவிச் செல்லலாம். "பரீட்சை" என்ற இந்தப் பகுதி மிக, மிக முக்கியமானது. இதில் நீங்கள் படித்து, முடித்தப் பகுதிகளில் இருந்து கேள்விகள் வரும். ஒவ்வொரு கேள்விக்கான தகுந்த பதிலை தே தகுந்த பதிலை தேர்வு செய்வதன் மூலமாக நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். நல்ல மதிப்பெண்களை பெரும் நபர்களுக்கு உடனுக்குடன் சான்றிதழ் வழங்கப்படும். ஆக, இத்தனை அம்சங்கள் கொண்ட இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்வதில் இன்னும் ஏன் தாமதம்? உடனே பதிவிறக்கம் செய்யுங்கள் பயன் பெறுங்கள். Diferansiyel psikolojide genel bilgi, 'bir dizi uzman olmayan medya tarafından iletilen kültürel değerli bilgi' olarak tanımlanmış ve geniş bir konu yelpazesini kapsamaktadır. Bu tanım, yalnızca tek bir ortamla sınırlı kapsamlı eğitim ve bilgilerle elde edilebilen son derece özel öğrenmeyi dışlar. Genel bilgi kristalize zekanın önemli bir bileşenidir ve genel zeka ile güçlü bir şekilde ilişkilidir ve deneyime açıklıkla ilişkilidir. Burada Bu uygulama ile, genel bilginizi artırabilir. Uygulama Tamil dilinde çeşitli bilgi ısırıkları verir. Bu çocuklar, gençler ve bu dünyanın ilginç gerçekleri bilmek seven herkes için iyi okunur, yaşıyor, Hint kökenli vb.