பாரதியார #3021; கவி #3016;தகள் - Bu uygulama büyük şair Mahakavi Bharathiar'a ithaf edilebilir. Milyonlara ilham vermeye devam edecek şairlerin en iyisi. Bu uygulama, 50 şiirini dijitalleştirme girişimidir. Aynı şeyi okuyabilir, keyfini çıkarabilir ve arkadaşlarınızla paylaşabilirsiniz. சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்" என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் "தேசிய கவியாக" போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரன். பிறப்பு: டிசம்பர் 11, 1882 பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா) பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர் இறப்பு: செப்டம்பர் 11, 1921 நாட்டுரிமை: இந்தியா பிறப்பு சுப்ரமணிய பாரதியார் அவர்கள், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார். Şarkılar listesi: 1. பாபப் #2986;ா பாட்டு/Papa Pattu 2. அச்சமில்லை/Achamillai 3. மனத #2994;திற் உறுதி வேண்டும்/Manathil Uruthi Vendum 4. காலனுு #2965;் #2980 #2992 #2965;ுஉைஉை்தல #3021;/Kaalanukku Urathal 5. ச gt;ங்கு/Sangu 6. பரசி #2970;வ வெள்ள #3021;ம்/Parasiva Vellam 7. நான் /Naan 8. பக்தி்/Bhakthi 9. வண்டிக் #3006;கட #3006 #2986 #3021 #2985 #2992;வ்டு/Vandikkaaran Paattu 10. அன்பு செய #3021;தல்/Enbu Seithal 11. மனத்த #3007;்த #2965 #2965 #2993;்ு் #2975 #2965 #3021 #3009;ட #3016;ளளை/Manaththirkuk Kattalai 12. #2986 >ககைவனக #3009;் #3021;் #2992 #2965;்வ #2995 #3009;்்ாய்/Pagaivanukkarulai 13. கற்பனை #2991;பூர்/Karpaniyur 14. ஜய பேரிகை/İya Perigai 15. ஆத்ம ஜயம #3021;்/Aathma Iyam 16. மாயையை #2986;&;்ததல் #3021 #3007 #2996 #2986;/Maayaiyaip Pazhiththal 17. அறிவே தெய்வம்/Arive Dheivam 18. பொய்யோ?மெய்யோ?/Poiyyo Meiyyo 19. அம்மா் #2965;&;கண்ணு பாட்டு/Ammakkannu Paattu 20. கடமை அறிவ #3019;ம்/Kadamai Arivom 21. சென்றது மீளாது/Sentrathu Meelaathu 22. மனப் பெண்/Manap Kalem 23. தெளிவு/Thelivu 24. விடுதலை வேண்டம #3009;் #2990;/Viduthalai Vendum 25. சிட்ட #3009;ுக் கு #3007 #2997 #2992;ுயைப் #2986; போலே/Cittuk Kuruviyaip Pole 26. புதுமை் #2986;ப #3014;பண்/Pudhumaip Pen 27. பெண்மை/Penmai 28. சித #2984 #2980;&;்ா்் #2970 #2980;&;ம சாமி கோயில்/Siththanthach Saami Koyil 29. கடவு #2975;வட் #2996 #3006 #2997 #3021 #2995;்த #3007 #2980 #3021 #2965 #2970 #3006 #2992 #2986 #2980 #3021;ுு&;டததி #3009 #2980;/Kadavul Vaazhthu Paraasakthi Thuthi 30. மரணத்தை வெல் #2994;லும் வழி/Maranathai Vellum Vazhi 31. அசுரர்கள #3007;ன் #2985; பெயர்/Asurargalin Peyar 32. சினத்தி #2985;் கேடு/Sinathin Kedu 33. தேம்பாமை/Thembaamai 34. பொறுமய #3016;ைின் பெருமை/Porumaiyin Perumai 35. கடவுள் எங்கே இரு #2992;க்கிறார்?/Kadavul Yenge İrukkiraar 36. குரு #2992;க #2995 #2965;் #2980;& ஸ்்ுு #2986 #3007 #2990 #2970 #2995 #3021 #2995 #3009 #2965 #3007 #2980;சாகழ #3021;் #3021;)/ Kurukkal Sthutkullachami Pugazh 37. #2965 >ுரருதரி #2985;சம்/Kurutharisanam 38. உபதேசம்/Ubathesam 39. காணி நிலம் வேண் #2975;ு #2990 #3021;ம/Kaani Nilam Vendum 40. நல்லத #3019;ோோ #2992;ோ் வீணை/Nallathor Veenai 41. சுடட்ட #3009;ட #2975;ாமம் விழிச் சுடர் தானன்/Suttum Vizhich Chudar Thaan 42. காக்கை சிறகினிலே/Kaakkai Siraginile 43. சின்னஞ் சிறு கிளியே/Cinnanj Ciru Kiliye 44. நின்ன #3016;ன #2991;னே #2985;ரனி #2980 என்று/Ninnaye Radhi Yendru 45. ஆசை முகம் மறந்து போச்சே/Aasai Mugam Maranthu Poache 46. வருவாய்,வர #3009;ுவாய் #3021 #2979 #2979 #2965;்்ா/Varuvaai Kanna 47. எத்தனை கோடி இன்பம்/Yethanai Kodi Inbam 48. வீணையடி நீ யெ #2965;ன்்கு/Veenaiyadi Nee Yenaku 49. தீராத விளை #2991;ாாட #3021;டப #3009 #2975;ட&;் பிள்ளை/Theeraatha Vilaiyattup Pillai
sürüm geçmişi
- Sürüm 1.0 tarihinde gönderildi 2016-12-11
Birkaç şarkı için güncelleştirilmiş simgeler ve Metin - Sürüm 1.0 tarihinde gönderildi 2016-04-04
Program Detayları
- Kategori: Eğitim > Başvuru Araçları
- Yayımcı: Natarajan Raman
- Lisans: Ücret -siz
- Fiyat: N/A
- Sürüm: 1.0
- Platform: android