Aladdin & the Magic Lamp Tamil 5.0

Lisans: Ücret -siz ‎Dosya boyutu: N/A
‎Kullanıcı Derecelendirmesi: 3.8/5 - ‎2 ‎Oy

அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற இந்தக் கதையை நாங்கள் அளிப்பதில் சந்தோஷப் படுகிறோம். இது ஆயிரத்து ஓர் இரவுகளில் வரும் எண்ணற்ற சுவாரஸ்யமான கதைகளில் ஒன்றாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு பல மாநில மொழிகளில் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால், இக்கதை நீங்கள் திரையில் பார்த்த கதையை விட அதிக சுவாரஸ்யத்தை தரும். காரணம் நீங்கள் பார்த்த திரைக்கதையில் ஒரு மந்திரவாதி தான் வருவான்.

ஆனால், உண்மையான அராபியக் கதையின் படி இரு மந்திரவாதிகள் அலாவுதீனை வஞ்சிக்க நினைத்து இறுதியில் மடிந்து போகிறார்கள். அதாவது, உண்மைக் கதைப்படி ஒரு கதாநாயகன் ஆனால் இரு வில்லன்கள். எப்படி, எப்படி எல்லாம் அலாவுதீனை அந்த வில்லன்கள் (மந்திரவாதிகள்) தந்திரமாக கொல்ல திட்டம் வகுக்கிறார்கள். அவற்றில் இருந்து அலாவுதீன் எப்படி தப்பிக்கிறான். கிட்டத்தட்ட இந்தக் கதையே ஒரு ஆடு, புலி ஆட்டம் போலத் தான் 975;்டம் போலத் தான் இருக்கும். அதாவது நீங்கள் திரையில் பார்த்ததை விட பிரமிக்க வைக்கும். உங்களையும் கொஞ்சம் மிரளவைக்கும். பதிவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள் இக்கதையை நீங்கள் மீண்டும், மீண்டும் படிப்பீர்கள்.

'Alavudinum Arputha Vilakkum' bir Orta Doğu halk masalı. Binbir Gece Masalları Kitabı'ndaki ("Arap Geceleri") masallarından biridir ve en iyi bilinenlerinden biridir, ancak 18.

İşte Tamil'de Aladdin ile ilgili ilk uygulamamız. Hikayeyi özellikle çocuklarınıza ve çocuklarınıza ithaf ediyoruz. Kısacası bir çocuk hikayesi koleksiyonu ve biz Tamil bu tür koleksiyonları getirmek için mutluyuz.

Uygulama Hakkında,

TAMIL METIN IŞLEME MOTORU

Tüm bu hikayeler okuma deneyimi bir mutluluk kılan net bir tamil metinleri ile bir kitap tarzında işlenir.

OKUMA TERCIHLERI

Yazı tipi boyutlarını ve arka planlarını kendi tercihlerinizle eşleşecek şekilde değiştirebilirsiniz. Aşağıda kullanılabilir okuma modları kümesi verilmiştir.

Gün Işığı Gece Modu Sepya Modern

Dİğer ÖZELLİkLER

Okuma sayfalarını tekrar ziyaret etmek için yer imleri ekleyebilir ve yönetebilirsiniz, ayrıca son okuma sayfasını her seferinde açabilirsiniz. Sayfalar tam ekran modunda görünür, sola ve sağa kaydırarak dönebilirsiniz.

Lütfen bizi derecelendirin ve değerli yorumlarınızı bırakın. Öneri ve yorumlarınızdan uygulamayı geliştirmekten mutluluk duyacaktır.

sürüm geçmişi

  • Sürüm 5.0 tarihinde gönderildi 2016-11-07
    Yatay Okuma Modu - Şimdi Kullanılabilir,Kaydırma Hareketleri - Sayfaları ve erişim menüsünü taşıyın,Ek Yazı Tipleri - 5 Yeni yazı tipi eklendi,Ayarlar Değiştirildi - Artık yazı tiplerini ve arka plan modlarını değiştirmek çok kolay,Uygulama Boyutu Azaltıldı - Daha iyi performans için en son SDK ile derlendi

Program Detayları